Home / Recipes / Easy Paneer Butter masala

Photo of Easy Paneer Butter masala by Sathya Kumar at BetterButter
260
3
0.0(0)
0

Easy Paneer Butter masala

Apr-02-2018
Sathya Kumar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • North Indian
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. பன்னீர் 100 கி
  2. வெண்ணெய் 4 டீஸ்பூன்
  3. வெங்காயம் 3
  4. தக்காளி 3
  5. சர்க்கரை 1 டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
  8. உப்பு

Instructions

  1. தக்காளி மற்றும் வெங்காயத்தை 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி வதக்கி பின் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. மிளகாய்த்தூள் கரம் மசாலா உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  4. பன்னீர் சிறிய துண்டுகளாக நறுக்கி மசாலாவில் சேர்க்க வேண்டும்
  5. மசாலா கெட்டியாக இருக்கும் போது சர்க்கரை சேர்த்து இறக்கவும்
  6. விருப்பப்பட்டால் வெண்ணெய் மற்றும் கசூரி மேத்தி சேர்த்தால் ரெஸ்டாரன்டில் உள்ளது போல் இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE