Home / Recipes / Chole Bhatura / Chola Poori

Photo of Chole Bhatura / Chola Poori by Priya Tharshini at BetterButter
2048
6
0.0(0)
0

Chole Bhatura / Chola Poori

Apr-02-2018
Priya Tharshini
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Indian
  • Breakfast and Brunch

Ingredients Serving: 3

  1. மைதா - 2 கப்
  2. ரவை - 4 மேசைக்கரண்டி
  3. தயிர் - 1/4 கப்
  4. சக்கரை - 1 தேக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவைக்கு
  8. தண்ணீர் - தேவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, தயிர், சக்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. தேவைக்கு தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும். காயாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவவும்.
  3. மாவை மேடை மேல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பிறகு மாவை சமமாக உருண்டையாக பிரிக்கவும்.
  5. ஒவ்வொரு உருண்டையும் மைதா மாவை தொட்டு பூரிகளாக தேய்க்கவும்.
  6. கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் பூரிகளை ஒவ்வொன்றாக போரிக்கவும்.
  7. இரண்டு பக்கமும் வேக விடவும்.
  8. வேந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  9. சோலா பூரி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE