Home / Recipes / Curd Vada

Photo of Curd Vada by Saivardhini Badrinarayanan at BetterButter
377
2
0.0(0)
0

Curd Vada

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd Vada RECIPE

சுவையான காலை இடை வேலை உணவு..

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. உளுந்து 1 கப்
  2. கேரட் துருவல் 1 /4 கப்
  3. பூந்தி 1/4 கப்
  4. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  5. மிளகு 2 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. உப்பு
  9. தயிர் 2 கப்
  10. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  11. கருவேப்பிலை
  12. கொத்துமல்லி இலை

Instructions

  1. முதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிக நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் தயிர் ,உப்பு , இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலந்த பின் அதில் வடையை சேர்க்கவும்.
  6. பின் பரிமாறும் போது கேரட் துருவல், கொத்துமல்லி இலை , பூந்தி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE