Home / Recipes / Coconut milk idiyappam

Photo of Coconut milk idiyappam by Balajayasri Dhamu at BetterButter
973
4
0.0(0)
0

Coconut milk idiyappam

Apr-03-2018
Balajayasri Dhamu
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut milk idiyappam RECIPE

பனைவெல்லம் சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1தேங்காய் துருவல்
  2. பனைவெல்லம் அ சக்கரை 6தேக்கரண்டி
  3. ஏலக்காய்2
  4. பாதாம் பருப்பு3
  5. முந்திரி பருப்பு 3

Instructions

  1. தேங்காய் துருவல் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதில் இருந்து பாலை பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. அடுப்பில் வைத்து தேங்காய் பாலை காய்ச்சி அதில் பனைவெல்லம் சேர்த்து ஏலக்காய் பாதாம் பருப்பு முந்திரி பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்
  3. இதை இடியாப்பத்திற்கு ஊற்றி சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE