Home / Recipes / Foxtail Green moong dal pesarattu

Photo of Foxtail Green moong dal pesarattu by Saivardhini Badrinarayanan at BetterButter
463
3
0.0(0)
0

Foxtail Green moong dal pesarattu

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
720 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Andhra Pradesh
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. தினை 1 கப்
  2. பச்சைபயிறு 1/2 கப்
  3. சின்ன வெங்காயம் 5
  4. பச்சை மிளகாய் 2
  5. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. கடுகு 1 மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை

Instructions

  1. முதலில் தினை அரிசி மற்றும் பச்சைபயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் , ஜீரகம் , உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. பின் அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் அரைத்த மாவு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. பின் புளித்த மாவில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி தோசை போல் சுட்டு விருப்பமான சட்னி வுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE