Home / Recipes / Barnyard millet Black gram dosai

Photo of Barnyard millet Black gram dosai by Saivardhini Badrinarayanan at BetterButter
390
3
0.0(0)
0

Barnyard millet Black gram dosai

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
720 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Andhra Pradesh
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. குதிரைவாலி அரிசி 1 கப்
  2. கருப்பு உளுந்து 1/2 கப்
  3. உப்பு
  4. கடுகு 1 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை

Instructions

  1. முதலில் குதிரைவாலி அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும்.
  3. அதில் கருப்பு உளுந்து சேர்க்கவும்.( கருப்பு உளுந்தை 2 முறை அலசி மிக்ஸில் சேர்க்கவும்.. இதை ஊற வைக்க கூடாது)
  4. இரண்டையும் நன்கு அரைத்து உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. பின் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி தோசை போல் சுட்டு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE