Home / Recipes / Milet wheat protta

Photo of Milet wheat protta by Subbulakshmi Iyappan at BetterButter
381
4
0.0(0)
0

Milet wheat protta

Apr-03-2018
Subbulakshmi Iyappan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milet wheat protta RECIPE

குழந்தைகளின் எனர்ஜிக்கு உதவும் தினை பரோட்டா.......

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. தினை மாவு 1 டம்ளர்
  2. கோதுமை மாவு 1 டம்ளர்
  3. பால் 100 ml
  4. எண்ணெய் சிறிதளவு
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. நெய் சிறிதளவு

Instructions

  1. தினை மாவு , கோதுமை மாவு இரண்டையும் பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவின் மீது சிறுது எண்ணெய் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்
  3. ஊறிய மாவினை உருண்டை பிடித்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் நன்கு தேய்க்கவும் .
  4. பின்னர் சின்ன சின்ன மடிப்புகள மடித்து சுற்றி வைக்கவும்.
  5. அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் மடித்து வைத்த மாவினை எடுத்து சப்பாத்தி கட்டையால் லேசாக திரட்டி கல்லில் நெய் சேர்த்து வேக விடவும்
  6. அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விட்டு புரோட்டா தட்டு தட்டினால் தினை பரோட்டா ரெடி
  7. சூடான புரோட்டா + உருளை கிழங்கு குருமா வைத்து சாப்பிட சுவை அலாதி தான் .....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE