Home / Recipes / Green gram bajra dosai

Photo of Green gram bajra dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
354
4
0.0(0)
0

Green gram bajra dosai

Apr-03-2018
Krishnasamy Vidya Valli
303 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. பச்ச பயறு -1/2 கப்
  2. கம்பு -1/2 கப்
  3. பச்சரிசி/புழுங்கல் அரிசி -1/4 கப்
  4. பச்ச மிளகாய் -2
  5. இஞ்சி -1 சிறிய துண்டு
  6. உப்பு -1 1/2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  8. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. பச்ச பயறு கம்பு அரிசி சேர்த்து தண்ணீர் விட்டு மூன்று மணிநேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் மிக்ஸியில் உப்பு இஞ்சி பச்ச மிளகாய் பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. இரண்டு மணிநேரம் கழித்து தோசைகல்லில் எண்ணெய் தடவி மாவு விட்டு தோசை வார்க்கவும்
  4. சட்னி சாம்பார் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE