Home / Recipes / Stuffed Chapati

Photo of Stuffed Chapati by Nazeema Banu at BetterButter
225
4
0.0(0)
0

Stuffed Chapati

Apr-04-2018
Nazeema Banu
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Stuffed Chapati RECIPE

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய காலை உணவு

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Tiffin Recipes
  • North Indian
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பிசைந்த கோதுமை மாவு அரை கிலோ
  2. உ.கிழங்கு கால் கிலோ
  3. ப.பட்டாணி 100கிராம்
  4. பெ.வெங்காயம் ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. மி.தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. எண்ணெய் தே.அளவு

Instructions

  1. சப்பாத்தி மாவை உருண்டைகள் பிடித்து தனியே வைக்கவும்
  2. ப.பட்டாணி மற்றும் கிழங்கை வேக வைத்து தனியே வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
  4. அதனுடன் மி.தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து கிளறவும்
  5. இதனுடன் வேக வைத்த கிழங்கை மசித்து சேர்க்கவும்
  6. இதில் வேக வைத்த பட்டாணியை சேர்க்கவும்
  7. எல்லாவற்றையும் ஒரு சேர கிளறி ஆற வைக்கவும்
  8. சப்பாத்தியை தேய்த்து நடுவில் மசாலாவை வைக்கவும்
  9. நான்கு புறமும் மடக்கி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்
  10. தோசைக்கல் சூடானதும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டு நான்கு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE