Home / Recipes / Ragi Ice Buttermilk

Photo of Ragi Ice Buttermilk by Saivardhini Badrinarayanan at BetterButter
349
5
0.0(0)
0

Ragi Ice Buttermilk

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi Ice Buttermilk RECIPE

சுவையான வெயிலுக்கு ஏற்ற இடை காலை உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ராகி மாவு 1/3 கப்
  2. மோர் 2 கப்
  3. சின்ன வெங்காயம் 5
  4. மாங்காய் 2 துண்டு
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. கொத்துமல்லி இலை
  7. கருவேப்பிலை
  8. உப்பு
  9. ஐஸ் துண்டுகள் 4

Instructions

  1. ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  2. பின் நன்கு கொதி வந்தவுடன் ராகி மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலந்து விடவும்.
  3. நன்கு ராகி மாவு வெந்தவுடன் இறக்கவும்.
  4. ஆறியவுடன் அதில் மோர், மாங்காய் துண்டுகள், இஞ்சி துருவியது, கருவேப்பிலை, கொத்துமல்லி இலை , உப்பு சேர்த்து நன்கு கலந்து ஐஸ் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE