Home / Recipes / Barnyard millet Dokla

Photo of Barnyard millet Dokla by Saivardhini Badrinarayanan at BetterButter
297
4
0.0(0)
0

Barnyard millet Dokla

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Navratas
  • Gujarat
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. குதிரைவாலி அரிசி 1 கப்
  2. ஜவ்வரிசி 1/2 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. பச்சைமிளகாய் 2
  5. இஞ்சி சிறிய துண்டு
  6. கருவேப்பிலை
  7. கொத்துமல்லி இலை
  8. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  9. சோடா உப்பு 1 சிட்டிகை
  10. உப்பு

Instructions

  1. முதலில் ஒரு மிக்ஸில் குதிரைவாலி அரிசி மற்றும் ஜவ்வரிசி சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  2. பின் அரைத்த மாவில் தயிர் , பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து விழுது, உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து நன்கு சூடு ஆனபின் ஒரு எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி 15 நிமிடம் வேக வைக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஜீரகம் , கருவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  5. வேக வைத்ததை சூடு ஆறியவுடன் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  6. பின் அதில் தாளித்து கொட்டி கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE