Home / Recipes / keerai adai

Photo of keerai adai by Bhavani Murugan at BetterButter
519
3
0.0(0)
0

keerai adai

Apr-04-2018
Bhavani Murugan
240 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. கடலை பருப்பு - 1/2கப்
  3. துவரம் பருப்பு - 1/2கப்
  4. உளுந்து - 1மேஜை கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 10
  6. பெருங்காயப் பொடி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கீரை - 1 கட்டு

Instructions

  1. பச்சரிசி, கடலை பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு இவற்றை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு கீரையை கழுவி சிறிதாக நறுக்கிக் அதனுடன் சேர்த்து தோசை கல்லில் அடை ஊற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE