Home / Recipes / thoor dal dosa

Photo of thoor dal dosa by Bhavani Murugan at BetterButter
206
4
0.0(0)
0

thoor dal dosa

Apr-05-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT thoor dal dosa RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு - 1/2கப்
  2. பச்சரிசி - 1கப்
  3. பெருங்காயப் பொடி
  4. உப்பு
  5. மிளகாய் வத்தல் - 10
  6. உளுந்து - 1மேஜை கரண்டி

Instructions

  1. பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்து இவற்றை தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும
  2. பிறகு இதை மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு தோசை ஊற்றவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE