Home / Recipes / Roti Jala (Malaysian net crepes)

Photo of Roti Jala (Malaysian net crepes) by Raihanathus Sahdhiyya at BetterButter
464
5
0.0(0)
0

Roti Jala (Malaysian net crepes)

Apr-05-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Eid
  • Pan fry
  • Whisking
  • Breakfast and Brunch

Ingredients Serving: 4

  1. மைதா 150 கிராம்
  2. தண்ணீர் 150 மி.லி
  3. தேங்காய்ப் பால் 150 மி.லி
  4. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  5. உப்பு 1/2 தே.க
  6. முட்டை 2
  7. எண்ணேய் 2 தே. க

Instructions

  1. மைதா மற்றும் மஞ்சள் தூளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதில் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  4. பிறகு தேங்காய்ப் பாலும் சேர்த்து கட்டி விழாதவாறு நன்றாக கலக்கவும்.
  5. தற்பொழுது இதில் முட்டைகளையும் சேர்க்கவும்.
  6. இறுதியாக சிறிது எண்ணெய் ஊற்றி மாவு போல் கரைத்துக் கொள்ள வேண்டும்
  7. இந்த மாவை வடிக்கவும்
  8. ஜாலரப்பம் செய்வதற்கான மோல்டும் பயன்படுத்தலாம். நான் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் எடுத்து அதன் மூடியில் 3 துளைகள் இட்டுள்ளேன். அந்த பாட்டிலில் மாவை ஊற்றவும்.
  9. தவாவை சூடுபடுத்தி சிறிது எண்ணேய் விடவும். இப்பொழுது மாவை வட்ட வட்ட வடிவமாக வலை போன்ற தோற்றத்தில் ஊற்றவும். மிகவும் இடைவெளி விடாமல் சற்று நெருக்கமாக ஊற்றவும்.
  10. இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வார்க்கவும்.
  11. இறுதியாக, விருப்பமான சிக்கன் கிரேவி மற்றும் வட்டிலப்பத்துடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE