Home / Recipes / Drumstick leaves adai

Photo of Drumstick leaves adai by kamala shankari at BetterButter
442
4
0.0(0)
0

Drumstick leaves adai

Apr-05-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick leaves adai RECIPE

Tasty and healthy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கை கீரை 2 கைப்பிடி
  2. அரிசி மாவு 1/4 கிலோ
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 3
  6. உப்பு தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்
  2. கீரை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்
  3. தண்ணீரில் உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்
  4. அதில் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கொள்ளவும்
  5. அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு வெந்து கட்டியாகும் வரை கிண்டவும்
  6. ஆறியவுடன் சிறு அடைகளாக தட்டி தோசை கல்லில் இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  7. சட்னி சேர்த்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE