Home / Recipes / Easy Pavbhaji masala dosai

Photo of Easy Pavbhaji masala dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
125
5
0.0(0)
0

Easy Pavbhaji masala dosai

Apr-05-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. தோசை மாவு -10 குழம்பு கரண்டி(மீடியம் சைஸ்)
  2. மசாலாவிற்கு தேவையானவை
  3. வெங்காயம் , தக்காளி, குடைமிளகாய், பச்ச பட்டாணி, உருளைக்கிழங்கு,கேரட், பீன்ஸ் - எல்லாம் சேர்ந்து பொடியாக நறுக்கியது -3 கப்
  4. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  5. பாவ்பாஜி மசாலா பொடி/கரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  7. உப்பு -2 தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. வெண்ணெய் -1 தேக்கரண்டி
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி
  12. டாப்பிங்ஸ்
  13. பொடியாக நறுக்கிய வெங்காயம் -5 மேஜைக்கரண்டி
  14. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 3 மேஜைக்கரண்டி
  15. வெண்ணெய் -(விருப்பப்பட்டால்) ஒரு தோசைக்கு அரை தேக்கரண்டி வீதம் 5 தேக்கரண்டி
  16. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. காய்களை உப்பு, மஞ்சள் பொடி , காஷ்மீர் சில்லி பவுடர், பாவ்பாஜி மசாலா பொடி அளவாக தண்ணீர் எல்லாம் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்ததை சேர்த்து கிளறவும்
  3. பொட்டாட்டோ மாஷர் உதவியுடன் நன்றாக மசித்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்து விடவும்
  4. தோசைகல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை லேசாக தோசை வார்க்கவும். அதன்மேல் வெண்ணெய் தடவவும்
  5. செய்து வைத்த மசாலாவை மேலே ஸ்பிரட் செய்யவும்.
  6. டாப்பிங்ஸாக பிரஷ் வெங்காயம் கொத்தமல்லி இலையை தூவவும்
  7. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE