Home / Recipes / veg jowar pancake

Photo of veg jowar pancake by Bhavani Murugan at BetterButter
130
5
0.0(0)
0

veg jowar pancake

Apr-05-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT veg jowar pancake RECIPE

ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. சோள மாவு - 1கப்
  2. அரிசி மாவு - 1/2கப்
  3. கோதுமை மாவு - 1/4கப்
  4. வெங்காயம் - 1
  5. மிளகாய் - 3
  6. துருவிய கேரட் - 1/2கப்
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. சோள மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், மிளகாய் சேர்த்து கலக்கவும்
  3. தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE