Home / Recipes / Datez halwa

Photo of Datez halwa by kamala shankari at BetterButter
277
3
0.0(0)
0

Datez halwa

Apr-07-2018
kamala shankari
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Datez halwa RECIPE

Tasty and healthy

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. கொட்டையில்லு டேட்ஸ் 1 கப்
  2. பால் 1 கப்
  3. நெய் 1 கப்
  4. சர்க்கரை 1 கப்
  5. ஏலக்காய் 1 தேக்கரண்டி
  6. வறுத்த முந்திரி 1/2 கப்

Instructions

  1. டேட்ஸ் 30 நிமிடம் வெயிலில் காயவைத்து அலசி கொள்ளவும்
  2. டேட்ஸ் நன்கு கைகளால் மசித்து கொள்ளவும்
  3. வாணலியில் நெய் ஊற்றி டேட்ஸ் வறுக்கவும்
  4. சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிண்டவும்
  5. பின் பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை கிண்டவும்
  6. ஏலக்காய் தூள் முந்திரி பருப்பு சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE