Home / Recipes / Wheet rava and dhal adai

Photo of Wheet rava and dhal adai by Balajayasri Dhamu at BetterButter
356
5
0.0(0)
0

Wheet rava and dhal adai

Apr-07-2018
Balajayasri Dhamu
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheet rava and dhal adai RECIPE

கோதுமை ரவை பருப்பு சேர்த்து செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும் புரதச்சத்து நிறைந்தது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை ரவா 1கப்
  2. பாசிப்பருப்பு 1 கப்
  3. துவரம் பருப்பு1 கப்
  4. கடலை பருப்பு1கப்
  5. சிரகம்1/2
  6. தேவையான அளவு உப்பு
  7. நல்ல எண்ணெய் தேவையான அளவு
  8. வர மிளகாய்5
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது

Instructions

  1. பாசிப்பருப்பு கடலை பருப்பு துவரம் பருப்பு மூன்றும் 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் போட்டு வரமிளகாய் சிரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  4. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை நறுக்கி சேர்த்து கொள்ளவும்
  5. பின் கோதுமை ரவை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் கழித்து தவாவில் அடை போல தட்டி எண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  6. இப்போது கோதுமை ரவா தால் அடை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE