Home / Recipes / Tomato soup

Photo of Tomato soup by saranya sathish at BetterButter
16
3
0.0(0)
0

Tomato soup

Apr-08-2018
saranya sathish
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato soup RECIPE

தக்காளி சூப்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. நன்கு பழுத்த தக்காளி - 5
  2. பெரிய வெங்காயம் - 1
  3. பூண்டு - 6 பல்
  4. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. மிளகுத்தூள் - தேவையான அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. இஞ்சி - சிறிது

Instructions

  1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் வெண்ணெயை உருக்கி அதில் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் தக்காளி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி பச்சை வாடை போக வதங்கியபின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
  5. பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து மிளகு பொடி தூவி பரிமாறவும். தேவைஎனில் வடிகட்டி பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE