Home / Recipes / Rava Kesari

Photo of Rava Kesari by hajirasheed haroon at BetterButter
486
6
0.0(0)
0

Rava Kesari

Apr-08-2018
hajirasheed haroon
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava Kesari RECIPE

எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று பண்டிகை காலத்தில் காலை உணவில் முதலிடம் வகிப்பது

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவை 200 கிராம்
  2. சர்க்கரை 200கிராம்
  3. நெய் 100 கிராம்
  4. தண்ணீர் 2டம்ளர்
  5. முந்திரிப் பருப்பு 50 கிராம்
  6. உப்பு 1பின்ச்
  7. கேசரி கலர் பவுடர் 1 ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்துக் எடுத்துக் கொள்ளவும்
  2. அதே நெய்யில் ரவையை வறுத்துக் கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும் தண்ணீர் கொதி வந்ததும் உப்பு கேசரி பவுடர் சேர்த்து சிறிது சிறிதாக ரவை சேர்த்து கிளறவும்
  4. தண்ணீர் வற்றிய பின் சர்க்கரை முந்திரிப் பருப்பு சேர்த்து நெய் ஊற்றி கிளறவும்
  5. சுவையான கேசரி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE