Home / Recipes / Vegetaranian omlet

Photo of Vegetaranian omlet by kamala shankari at BetterButter
50
3
0.0(0)
0

Vegetaranian omlet

Apr-09-2018
kamala shankari
61 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetaranian omlet RECIPE

Tasty healthy grand ma recipe. Given for young ladies weekly once strenghten their backbone. Can be given during menstural time.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. உளுந்து 2 கைப்பிடி
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  5. நறுக்கிய கறிவேப்பிலை 1 தேக்கரண்டி
  6. கடலைமாவு 1 கப்

Instructions

  1. உளுந்து 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். வடை பக்குவம் போல
  3. நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கடலைமாவு உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும்
  4. தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து பறிமாரவும். தோசை சற்று கனமான இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE