Home / Recipes / Drumstick leaves dosa

Photo of Drumstick leaves dosa by kamala shankari at BetterButter
361
4
0.0(0)
0

Drumstick leaves dosa

Apr-09-2018
kamala shankari
120 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தோசை அரிசி 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. முருங்கை இலை 2 கப்

Instructions

  1. தோசை அரிசி 30 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். சற்று தண்ணியாக அரைக்கவும்
  3. முருங்கை இலை நன்கு பொடியாக நறுக்கி மாவில் கலக்கவும்
  4. தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  5. சிவப்பு சட்னி உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE