Home / Recipes / Rice pori balls

Photo of Rice pori balls by kamala shankari at BetterButter
255
3
0.0(0)
0

Rice pori balls

Apr-09-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 4

  1. சுத்தம் செய்த அரிசி பொரி 4 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. தேங்காய் 1/2 மூடி
  5. நெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. தேங்காய் பல்லு பல்லாக கீறி நெய்யில் வறுத்து கொள்ளவும்
  2. வெல்லம் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கரைக்கவும்
  3. கரைந்ததும் வடிகட்டி மீண்டும் சூடாக்கவும்
  4. முற்றிய பாகு பதம் வந்தும் தேங்காய் பொரி சேர்த்து உருண்டை பிடிக்கவும்
  5. குழந்தைகளுக்கு பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE