Home / Recipes / 5 Star Dosa

Photo of 5 Star Dosa by Saivardhini Badrinarayanan at BetterButter
751
7
0.0(0)
0

5 Star Dosa

Apr-09-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தோசை மாவு 4 கப்
  2. பீட்ரூட் 1
  3. கேரட் 1
  4. முடக்கத்தான் கீரை 1/2 கப்
  5. கொத்துமல்லி இலை 1/2 கப்
  6. தக்காளி 2
  7. வரமிளகாய் 6
  8. பச்சைமிளகாய் 2
  9. உப்பு
  10. ஜீரகம் 3
  11. இட்லி பொடி 1 மேஜைக்கரண்டி
  12. புளி சிறிதளவு

Instructions

  1. முதலில் 3 கரண்டி மாவை தனி தனியே 5 கிண்ணத்தில் போட்டு சிறிது உப்பு கலந்தது வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸில் கேரட் நறுக்கியது , ஜீரகம், வரமிளகாய், புளி சிறிதளவு, உப்பு, தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் 3 கரண்டி மாவு சேர்த்த கிண்ணத்தில் அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் தோசை கல் சூடுனதும் தோசை போல் வாற்றி இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். கேரட் தோசை தயார்.
  5. ஒரு மிக்ஸியில் நறுக்கிய பீட்ரூட், ஜீரகம், வரமிளகாய், உப்பு, புளி சிறிதளவு , தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  6. பின் 3 கரண்டி மாவு சேர்த்த கிண்ணத்தில் அரைத்த பீட்ரூட் விழுது சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  7. பின் தோசை கல் சூடுனதும் தோசை போல் வாற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். பீட்ரூட் தோசை தயார்
  8. ஒரு மிக்ஸியில் நறுக்கிய தக்காளி , வரமிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  9. பின் 3 கரண்டி மாவு சேர்த்த கிண்ணத்தில் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  10. பின் தோசை கல் சூடுனதும் தோசை போல் வாற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். தக்காளி தோசை தயார்.
  11. ஒரு மிக்ஸியில் நறுக்கிய முடக்கத்தான் கீரை, கொத்துமல்லி இலை , பச்சைமிளகாய், புளி, ஜீரகம் , உப்பு ,தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  12. பின் 3 கரண்டி மாவு சேர்த்த கிண்ணத்தில் அரைத்த முடக்கத்தான் கீரை விழுது சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். (6 மணி நேரம் புளிக்க வைக்கவும்)
  13. பின் தோசை கல் சூடுனதும் தோசை போல் வாற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். முடக்கத்தான் கீரை தோசை தயார்.
  14. பின் 3 கரண்டி மாவு சேர்த்த கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  15. பின் தோசை கல் சூடுனதும் தோசை போல் வாற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
  16. பின் தோசை கல் சூடு ஆனதும் முதலில் தோசை மாவு சிறிதளவு ஊற்றி, அடுத்து கேரட் தோசை மாவு ஒரு வட்டம் ஊற்றி, அடுத்து பீட்ரூட் தோசை ஊற்றி, அடுத்து முடக்கத்தான் தோசை ஊற்றி மேலே இட்லி பொடி தூவி இரு பக்கமும் வெந்தவுடன் விருப்பமான சட்னி வுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE