Home / Recipes / Coconut Milk Garlic Porridge

Photo of Coconut Milk Garlic Porridge by pavumidha arif at BetterButter
657
5
0.0(0)
0

Coconut Milk Garlic Porridge

Apr-09-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி 1 கப்
  2. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  3. பூண்டு 10-15 பல்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் பால் (முதல் பால்) 1 மற்றும் 1/2 கப்
  6. தேங்காய் பால் 2 கப்
  7. தண்ணீர் 1 கப்
  8. தேங்காய் சட்னி::::
  9. தேங்காய் துருவல் 10 டீஸ்பூன்
  10. பொட்டு கடலை 3 டீஸ்பூன்
  11. முந்திரி பருப்பு 1
  12. சின்ன வெங்காயம் 1
  13. புளி சிறிது
  14. காய்ந்த மிளகாய் 3
  15. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முதலில் அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் 1 கப் தண்ணீர் மற்றும் இரண்டாம் தேங்காய் பால் 2 கப் ஊற்றவும்.பிறகு ஊற வைத்த அரிசி மற்றும் வெந்தயம்,பூண்டு,உப்பு சேர்த்து கிளறவும்.
  3. 3-4 விசில் வந்ததும் இறக்கவும்.
  4. சாதத்தை நன்கு மசித்து விடவும்.இப்போது முதல் தேங்காய் பாலை ஊற்றிக் கிளறவும்.
  5. 5-10 நிமிடம் (சிறு தீயில்) கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. சுவையான ஆரோக்கியமான மற்றும் ருசியான தேங்காய் பால் பூண்டு கஞ்சி தயார்.
  7. தேங்காய் சட்னி:: கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.தேங்காய் பால் பூண்டு கஞ்சிக்கு ஏற்ற காரமான சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE