Home / Recipes / Pori upma

Photo of Pori upma by kamala shankari at BetterButter
614
3
0.0(0)
0

Pori upma

Apr-09-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pori upma RECIPE

Easy ans quick

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. அரிசி பொரி 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி

Instructions

  1. அரிசி பொரி தண்ணீர் ஊற்றி அலசி உடனடியாக வடித்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பொரி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE