Home / Recipes / Jalar Murtabah

Photo of Jalar Murtabah by Vahitha Hasan at BetterButter
1571
4
0.0(0)
0

Jalar Murtabah

Apr-09-2018
Vahitha Hasan
45 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jalar Murtabah RECIPE

Masala stuffed inside the net crepes

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Pan Asian
  • Shallow fry
  • Breakfast and Brunch

Ingredients Serving: 5

  1. 1+1/2 கப் மைதா
  2. 2 கப் தேங்காய் பால்
  3. 4 சின்ன வெங்காயம்
  4. 2 முட்டை
  5. 1 தே கரண்டி சோம்பு
  6. உப்பு
  7. மசாலாவிற்கு
  8. 4 வெங்காயம், நீளமாக நறுக்கியது
  9. 1 கப் கேரட், பீன்ஸ், பட்டாணி கலவை
  10. 1 மேஜை கரண்டி கறி மசாலா தூள்
  11. 2 பச்சை மிளகாய், நறுக்கியது
  12. உப்பு
  13. 6 முட்டை
  14. எண்ணெய்

Instructions

  1. கோப்பையில் மைதா, தேங்காய் பால், முட்டை, சோம்பு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்த விழுதை ஊற்றவும்
  2. ஜாலர் கப்பில் மாவை ஊற்றி, தோசை கல்லில் வலை போல் ஊற்றி, பொன்னிறமானதும் எடுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி. வெங்காயம், காய்கள், மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்,.
  4. இரண்டு ஜாலரை அடுக்கி அதன் மேல் மசாலாவை பரப்பவும். அதன் மேல் இரண்டு ஜாலரை வைத்து மூடவும்
  5. அதை தோசை கல்லில் வைத்து, இடைவெளியை அடித்த முட்டை கொண்டு மூடவும்.
  6. வெந்ததும் திருப்பி போட்டு, அதே போல, அடித்த முட்டையை ஊற்றவும்
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE