Home / Recipes / Steam rice spicy balls

Photo of Steam rice spicy balls by Nirunj Anu at BetterButter
78
2
0.0(0)
0

Steam rice spicy balls

Apr-10-2018
Nirunj Anu
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu
  • Low Carbs

Ingredients Serving: 6

  1. இட்லி அரிசி இரண்டு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் ஒரு கப்
  4. வரமிளகாய் 20(காரத்திற்கு ஏற்ப)
  5. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. முதலில் இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு கிரைண்டரில் அரிசியை சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்த உடன் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
  4. அதில் கடுகு மற்றும் கடலை பருப்பு சேர்த்து வெடித்தவுடன் சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின்னர் அதில் அரைத்த மாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. சிறு தீயில் வைத்து நன்கு மாவையும் வெங்காய கலவையுடன் சேர்த்து அடிப்பிடிக்காமல் வதக்கவும் .
  7. பிறகு உப்புமா பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  8. சிறிது நேரம் கழித்து கை பொறுக்கும் சூடு இருக்கும் போது அதை உருண்டைகளாக உருட்டி அதை ஆவியில் 15 நிமிடம் வேக வைக்கவும்.
  9. பிறகு அதை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE