Home / Recipes / NOMBU kanji

Photo of NOMBU kanji by Nisha Nisha at BetterButter
448
2
0.0(0)
0

NOMBU kanji

Apr-10-2018
Nisha Nisha
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT NOMBU kanji RECIPE

இது ஒரு சத்தான மட்டும் சுவையான உணவு..உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியான உணவு..வெயிலுக்கு இதமான உணவு

Recipe Tags

  • Everyday
  • Boiling

Ingredients Serving: 2

  1. பச்சை அரிசி-1கப்
  2. கடலை பருப்பு-1/4கப்
  3. வெங்காயம்-1
  4. பச்சை மிளகாய்-1
  5. தாக்களி-2
  6. இஞ்சிபூண்டுவிழுது-2tbsp
  7. கொத்தமல்லி புதினா இலை-1கப்
  8. காரட்-1
  9. மிளகாய் தூள்-1/2tsp
  10. மஞ்சள் தூள்-1/4tsp
  11. தேங்காய்-1/2 கப்

Instructions

  1. அரிசி மட்டும் பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து 3-4 தண்ணீரில் உறவைவைத்து..அரிசி மட்டும் கடலை பருப்பு தண்ணீர் சேர்த்து 1:3..பிரஷர் குக்கரில் 1 விசில் வந்ததும் 10-15 நிமிடம் வரை வேகவைத்து அடுப்பை அனைகவும்
  2. ஒரு பத்திரத்தில் எண்ணை ஊற்றி,வெங்காயம், இஞ்சி பூண்டு,தக்காளி, மட்டும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவிடவும்
  3. அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் அரிசி மட்டும் தண்ணீர் 1:6 ஊற்றி கொதிக்க விட்டு..
  4. தண்ணீர் கொதித்ததும்.வெந்த அரிசி மட்டும் பருப்பு சேர்த்து..எண்ணை மேலே வரும் வரை கொதிக்க விட்டு..தேங்காய் அரைத்த விழுது சேர்த்து..சூடாக பரிமாறவும்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE