Home / Recipes / Dhal chappathi

Photo of Dhal chappathi by kamala shankari at BetterButter
452
2
0.0(0)
0

Dhal chappathi

Apr-10-2018
kamala shankari
60 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. மைதா மாவு 1 கப்
  3. சீரகம் 1/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  5. துவரம் பருப்பு 1/4 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகு தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. துவரம் பருப்பு நன்கு வேகவைத்து எடுக்கவும்
  2. அனைத்தயும் பருப்புடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் இரு புறமும் சுட்டு சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE