Home / Recipes / CHICKPEAS sundal

Photo of CHICKPEAS sundal by Nisha Nisha at BetterButter
216
2
0.0(0)
0

CHICKPEAS sundal

Apr-10-2018
Nisha Nisha
720 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Steaming
  • Healthy

Ingredients Serving: 2

  1. கொண்டாகடலை(கருப்பு)-1கப்
  2. தேங்காய்-1/2கப்
  3. மாங்காய்-1/2கப்
  4. எண்ணை-1tsp
  5. கடுகு-1tsp
  6. காய்ந்த மிளகாய்-2
  7. கருப்பில்லை-1

Instructions

  1. கொண்டகடலை நன்கு கழுவி 12-14 மணி நேரம் வரை ஊறவைத்து
  2. தண்ணீரை வடித்து,வேற தண்ணீர் சேர்த்து 1 விசில் வைத்து 10நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்
  3. தண்ணீர் வடித்து,உப்பு சேர்த்து மூடி 10நிமிடம் வைக்கவும்
  4. ஒரு வானொலியில் கடையில் எண்ணை ஊற்றி,கடுகு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து,துருவிய தேங்காய்,மட்டும் நறுக்கிய மாங்காய் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE