Home / Recipes / Ribbon Pakoda/ Nada Pakoda

Photo of Ribbon Pakoda/ Nada Pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
615
4
0.0(0)
0

Ribbon Pakoda/ Nada Pakoda

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ribbon Pakoda/ Nada Pakoda RECIPE

தென்னிந்தியாவின் சுவையான ஓட்டு பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி 2 கப்
  2. பொட்டு கடலை மாவு 1 கப்
  3. மிளகாய்த்தூள் 20 கிராம்
  4. வெண்ணெய் 50 கிராம்
  5. உப்பு
  6. வெள்ளை எள்ளு 2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய்

Instructions

  1. முதலில் இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து நன்கு மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
  2. பின் அந்த மாவில் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், வெள்ளை எள்ளு, வெண்ணெய் , உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் முறுக்கு அச்சில் ஓட்டு பக்கோடா அச்சு சேர்த்து எண்ணெய் தடவி பிசைந்த மாவை அதில் சேர்த்து மிதமான சூட்டில் பிழியவும்.
  4. மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சத்தம் போன பின் தட்டில் வைக்கவும். ஓட்டு பக்கோடா / ரிப்பன் பக்கோடா தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE