Home / Recipes / Jackfruit Seed Fry

Photo of Jackfruit Seed Fry by Saivardhini Badrinarayanan at BetterButter
403
3
0.0(0)
0

Jackfruit Seed Fry

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jackfruit Seed Fry RECIPE

சுவையான மிகவும் எளிமையான வறுவல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பலா கொட்டை 20
  2. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் பலா கொட்டை தூள் நீக்கி கொட்டையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. பின் கொட்டைகளை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பலா கொட்டைகளை சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
  4. கொட்டைகளை வதக்கிய பின் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE