Home / Recipes / Potato finger chips

Photo of Potato finger chips by Balajayasri Dhamu at BetterButter
601
2
0.0(0)
0

Potato finger chips

Apr-12-2018
Balajayasri Dhamu
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato finger chips RECIPE

உருளைக்கிழங்கு குழந்தை களுக்கு மிகவும் பிடித்த ஒன்று

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. கடலை மாவு3தேக்கரண்டி
  3. அரிசி மாவு2தேக்கரண்டி
  4. மிளகாய் தூள்1தேக்கரண்டி
  5. மிளகு தூள் சிறிது
  6. சோடா உப்பு சிறிது
  7. தேவையான அளவு உப்பு
  8. வெள்ளை எள்1தேக்கரண்டி
  9. கடலைஎண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. உருளைக்கிழங்கு நீள வாக்கில்கட் செய்து கொள்ள வேண்டும்
  2. தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைக்க வேண்டும்
  3. கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் மிளகு தூள் எள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  4. எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில்கலந்து வைத்த மாவில் தோய்த்து எடுத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்
  5. சூடான ஆலு பிங்கர் சிப்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE