Home / Recipes / PINEAPPLE chocolate zebra cake

Photo of PINEAPPLE chocolate zebra cake by Nisha Nisha at BetterButter
644
4
0.0(0)
0

PINEAPPLE chocolate zebra cake

Apr-12-2018
Nisha Nisha
30 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT PINEAPPLE chocolate zebra cake RECIPE

இது ஒரு ருசியான மட்டும் சுவையான

Recipe Tags

  • Non-veg
  • Christmas
  • Baking
  • Snacks

Ingredients Serving: 2

  1. மைதா-200g
  2. முட்டை-4
  3. சர்க்கரை-200g
  4. வெண்ணை-200g
  5. பேக்கிங் பவுடர்-1 tsp
  6. பேக்கிங் சோடா-1/2tsp
  7. வெண்ணிலா ஸென்ஸ்-1tsp

Instructions

  1. ஒரு அகன்ற பத்திரத்தில் வெண்ணை சேர்த்து எலக்ட்ரிக் ப்ளெண்டரில் நன்கு கிரீம் ஆகும் வரை அடிக்கவும்
  2. அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  3. ஒரு ஒரு முட்டை சேர்த்து நன்கு 4 முட்டை கொள்ளவும் அடித்து கொள்ளவும்
  4. ஸென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. ஒரு பத்திரத்தில் மைதா,பேக்கிங் பவுடர் மட்டும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து சலித்து கொள்ளவும்
  6. சலித்த கலவையை முட்டை கலவையே சேர்த்து
  7. இத மாவு கலவையை இரண்டாக பிரிக்கவும்
  8. ஒரு பாகத்தில் பினேஅப்பிலே ஸென்ஸ் மற்றொரு பாகத்தில் சாக்லேட் ஸென்ஸ் சேர்த்து கலக்கவும்
  9. ஒரு பேக்கிங் மெளடில் வெண்ணை தடவி ஒரு குளிகரண்டி பினேஅப்பிலே பாட்டர் மற்றொரு குளிகரண்டி சாக்லேட் பாட்டர் சேர்த்து முக்கால் பாகம் வரை நிரப்பவும்
  10. இது போல
  11. நிறப்பியதும்,ஒவெனய் ப்ரீஹீட்ட 180* யில் 10 நிமிடம் செய்யவும்
  12. ஒவெனில் 180* யில் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து..ஆறியதும் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE