Home / Recipes / Surul poori /crispy sweet poori

Photo of Surul poori /crispy sweet poori by Saivardhini Badrinarayanan at BetterButter
2282
3
0.0(0)
0

Surul poori /crispy sweet poori

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Surul poori /crispy sweet poori RECIPE

சுவையான மொறு மொறு ஸ்வீட் சுருள் பூரி

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. மைதா 1 கப்
  2. உப்பு 1 சிட்டிகை
  3. சக்கரை 2 கப்
  4. பொட்டுக்கடலை 1 கப்
  5. வெள்ளரி விதை 2 மேஜைக்கரண்டி
  6. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய்

Instructions

  1. முதலில் மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் சக்கரை 1 கப் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும். அரைத்த பொடி சக்கரை ஒரு தட்டில் மாற்றி பரப்பி வைக்கவும்.
  3. பின் அதே மிக்ஸில் மீதியுள்ள 1 கப் சக்கரை, பொட்டுக்கடலை, வெள்ளரி விதை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  4. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து மிகவும் லேசாக தேய்க்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து தேய்த்த மாவை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்( 2 நிமிடத்திற்குள் எண்ணையில் இருந்து எடுக்கவேண்டும்)
  6. பூரி மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும். ( மொறு மொறுவென்று இருக்க கூடாது)
  7. பின் பொறித்த பூரியை பொடித்த சக்கரை தட்டில் ஒரு பக்கம் சக்கரை தடவி மறு பக்கம் திருப்பி பொட்டுக்கடலை புராணம் வைத்து உருட்டவும் ( ரோல் ) செய்யவும்.
  8. சுருள் பூரி தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE