Home / Recipes / Amaranth flour chocolate walnut cake

Photo of Amaranth flour chocolate walnut cake by saranya sathish at BetterButter
455
3
0.0(0)
0

Amaranth flour chocolate walnut cake

Apr-12-2018
saranya sathish
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Amaranth flour chocolate walnut cake RECIPE

புரோட்டீன் சத்து மிக்கது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Baking
  • Gluten Free

Ingredients Serving: 4

  1. முளைகீரை விதை மாவு - 3/4 கப்
  2. லிக்குவிட் வெல்லம் - 1/4 கப்
  3. சோள மாவு - 3/4 டீஸ்பூன்
  4. கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  5. தண்ணீர் - 1/2 கப்
  6. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு - 1/4 டீஸ்பூன்
  8. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  9. வினிகர் - 1/2 டீஸ்பூன்
  10. வெண்ணிலா எசன்ஸ்ச் - 1 டீஸ்பூன்
  11. வால்நட் - 1/4 கப்
  12. பட்டை,கிராம்பு, ஜாதிக்காய் பொடி - சிறிது

Instructions

  1. ஓவனை 170° இல் சூடு செய்யவும்.
  2. 6" பேக்கிங் டிரே முழுவதும் எண்ணெய் தடவி மாவு தூவி டச்ட் செய்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய், தண்ணீர், வெண்ணிலா எசன்ஸ்ச்,லிக்குவிட் வெல்லம் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  4. பின்னர் அனைத்து மாவையும் ஒன்றாக சேர்த்து 5 முறை நன்றாக சலித்து கெள்ளவும்.
  5. பின் மாவை லிக்குவிட் கலவையில் சேர்த்து கலந்து கடைசியில் வினிகர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
  6. பின் டச்ட் செய்து வைத்துள்ள டிரேயில் ஊற்றி வால்நட் தூவி ஓவனில் 25 நிமிடம் பேக் செய்து நன்றாக ஆரவைத்து பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE