Home / Recipes / Wheat dates walnut cake

Photo of Wheat dates walnut cake by saranya sathish at BetterButter
379
3
0.0(0)
0

Wheat dates walnut cake

Apr-12-2018
saranya sathish
10 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat dates walnut cake RECIPE

கோதுமை மாவு பேரிச்சை பழ விழுது வெல்லம் சேர்த்து செய்த சத்தான கேக்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. கொட்டை நீக்கி பொடியாக அரிந்த பேரீச்சை பழம் - 30
  3. பொடித்த வெல்லம் - 1/4 கப்
  4. பால் - 11/2 கப்
  5. எண்ணெய் - 1/2 கப்
  6. பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
  7. பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
  8. வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
  9. வால்நட் - 1/4 கப்

Instructions

  1. ஓவனை 180° சூடு செய்யவும்.
  2. பேரிச்சை பழத்தை சிறிது சூடான பாலில் ஊறவைத்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. மாவு வகைகளை ஒன்றாக சலித்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் பால், வெல்லம் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  5. பின் எண்ணெய், அரைத்த பேரிச்சை பழ விழுது சேர்த்து பீட் செய்யவும்.
  6. பின்னர் மாவை சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் வினிகர் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
  7. டச்ட் செய்த டிரேயில் மாவு கலவையை ஊற்றி வால்நட் தூவி 40 நிமிடம் பேக் செய்து நன்றாக ஆரவைத்து பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE