Home / Recipes / Crunchy Beetroot Cookies

Photo of Crunchy Beetroot Cookies by Hameed Nooh at BetterButter
157
4
0.0(0)
0

Crunchy Beetroot Cookies

Apr-12-2018
Hameed Nooh
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crunchy Beetroot Cookies RECIPE

சுவையான செயற்கை நிறம் எதுவும் சேர்க்காத குக்கீஸ்.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் துருவல் - 1/2 கப்
  2. தேங்காய் துருவல் -  4 மேசைக்கரண்டி
  3. மைதா அல்லது கோதுமை மாவு - 1 கப்
  4. சீனி - 5 மேசைக்கரண்டி
  5. நெய் - 4 தேக்கரண்டி
  6. ஏலம் பொடித்தது - 1தேக்கரண்டி
  7. உப்பு - 1/4 தேக்கரண்டி
  8. பேக்கிங் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. பிஸ்தா பாதாம் - 1/4 கப் (பொடித்து)

Instructions

  1. முதலில் மாவை சல்லடை கொண்டு அரித்து அதோடு பொடித்த சக்கரை உப்பு பேக்கிங் தூள் பொடித்த ஏலம் மற்றும் பருப்புகளை சேர்க்கவும்.
  2. பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. அதோடு பீட்ரூட் துருவலை போட்டு நன்றாக கலந்து நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.
  4. அதை சப்பாத்தி பலகையில் உருளையால் பரத்தி குக்கீ கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவில் வெட்டவும்.
  5. ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 15 - 20 நிமிடங்கள் 300 டிகிரியில் வைத்து எடுத்து ஆறிய பின் சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE