Home / Recipes / Soya kola

Photo of Soya kola by jeyaveni chinniah at BetterButter
606
5
0.0(0)
0

Soya kola

Apr-13-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சோயா உருண்டை - 1 கப்
  2. இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. தேங்காய் -4 துண்டு
  5. பொரிகடலை -1 கப்
  6. மிளகாய்த்தூள்- காரத்திர்க்கு ஏற்ப
  7. பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
  8. பட்டை சிறிய துண்டு
  9. முந்திரி பருப்பு-3
  10. கறிவேப்பிலை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. சோயா உருண்டையை சூடான‌ நீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
  2. தேங்காய் பட்டை பெருஞ்சீரகம் முந்திரி பருப்பு ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  3. பொரிகடலையை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
  4. ஊறிய‌ சோயா உருண்டையை நன்றாக பிழிந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும் ( ஒன்று இரண்டாக அரைக்கவும். மையாக அரைக்க கூடாது)
  5. அரைத்த தேங்காய் கலவை, சோயா,பொரிகடலை பொடி ,மிளகாய் தூள், உப்பு ,கறிவேப்பிலை, வெங்காயம் அனைத்தையும் தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கலவையை உருண்டையாக உருட்டி பொரித்து எடுக்கவும்
  7. தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE