Home / Recipes / Cheesy Chicken Croquettes

Photo of Cheesy Chicken Croquettes by Hameed Nooh at BetterButter
101
4
0.0(0)
0

Cheesy Chicken Croquettes

Apr-13-2018
Hameed Nooh
40 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheesy Chicken Croquettes RECIPE

உள்ளே சீஸ் வைத்து தயாரிக்கும் மிகவும் சுவையான அதே நேரம் க்ரிஸ்பியான சிக்கன் க்ரோகட்ஸ்

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • French
  • Frying
  • Snacks

Ingredients Serving: 5

  1. சிக்கன்  - 1/2 கிலோ
  2. பால்- 1 கப்
  3. மைதா  - 4 மேசைக்கரண்டி
  4. முட்டை - 1
  5. மிளகுதூள் - 2 தேக்கரண்டி
  6. வெங்காயம்  -  1      
  7. நறுக்கிய மல்லி இலை - 2 மேசைக்கரண்டி       
  8. பச்சை மிளகாய்  - 1                              "
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  10. வெண்ணெய்  - 1 மேசைக்கரண்டி
  11. ப்ரட் க்ரம்ஸ்   - 1 கப்
  12. எண்ணெய் - பொறிக்க
  13. சீஸ் - 1 கப் [ சதுரமாக வெட்டவும்  ]
  14. உப்பு - சுவைக்கேற்ப

Instructions

  1. சிக்கனை சிறிது மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து 15 - 20 நிமிடங்கள் வரை வேக வைத்து பின் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. பின் கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம் , பச்சை  மிளகாய் , மல்லி இலை , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  3. இப்பொழுது மைதாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிக்கன் துண்டுகளை போட்டு அனைத்தும் வேகும் வரை கிளறவும்.
  5. பாலை மெது மெதுவாக கலவை  கட்டியாகாமல் ஊற்றி நன்றாக கிளறவும்.
  6. இந்த கலவை ஆறிய பின்பு ப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
  7. இப்பொழுது கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதன்        நடுவே  சீஸ் கட்டிகளை வைத்து மூடவும்.
  8. கார்ன் ப்ளாரை முட்டையில் அடித்து வைத்து கொள்ளவும். அதிலே க்ரோகட்ஸ்களை பிரட்டி ப்ரட் க்ரம்ஸில் தோய்த்து எடுக்கவும்.
  9. மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து சாஸீடன் சூடாக சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE