Home / Recipes / baby corn bajji

Photo of baby corn bajji by Bhavani Murugan at BetterButter
343
3
0.0(0)
0

baby corn bajji

Apr-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT baby corn bajji RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. கடலை மாவு - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  4. உப்பு
  5. மஞ்சள் பொடி
  6. பேபிகார்ன் - 10
  7. அரிசி மாவு - 2மேஜை கரண்டி

Instructions

  1. பேபிகார்னை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயப் பொடி,மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து
  3. தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு பேபிகார்னை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE