Home / Recipes / Pinwheel samosa

Photo of Pinwheel samosa by Vahitha Hasan at BetterButter
333
4
0.0(0)
0

Pinwheel samosa

Apr-13-2018
Vahitha Hasan
45 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pinwheel samosa RECIPE

நவீன பானியில் செய்யப்பட்ட சமோசா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Shallow fry
  • Snacks

Ingredients Serving: 6

  1. 1 கப் மைதா
  2. 1/4 கப் ரவா
  3. 1/4 தே கரண்டி ஓமம்
  4. 1/2 தே கரண்டி சர்க்கரை
  5. 2 மேஜை கரண்டி நெய்
  6. 2 மேஜை கரண்டி எண்ணெய், மாவிற்கு
  7. 1/2 தே கரண்டி உப்பு
  8. 1/2 கப் தண்ணீர், மாவிற்கு
  9. 2 வெங்காயம், நறுக்கியது
  10. 1 இடுக்கு கருவேப்பிலை
  11. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  12. 1/4 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  13. 1 தே கரண்டி மிளகாய் தூள்
  14. 1/2 மேஜை கரண்டி கரம் மசாலா
  15. 1 மேஜை கரண்டி சில்லி சாஸ்
  16. 2 உருளைக் கிழங்கு, அவித்தது
  17. உப்பு
  18. 2 மேஜை கரண்டி மைதா, 1/4 கப் நீரில் கரைத்து
  19. எண்ணெய், பொரிக்க

Instructions

  1. ஒரு கோப்பையில் மைதா, ரவா, ஓமம், நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பின் அதனுடன், வேக வைத்த உருளைக் கிழங்கு சேர்த்து மசித்து கிண்டவும்
  4. பிசைந்த மாவை சப்பாத்தி போல தட்டிக்கொள்ளவும்
  5. அதன் மேல் தயார் செய்த மசாலாவை பரப்பவும்
  6. அதை உள் நோக்கி உருட்டவும்
  7. அதை படத்தில் உள்ளது போல், சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
  8. அதை மைதா கரைசலில் நனைத்து எடுத்து, தோசை கல்லில் போட்டு இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE