Home / Recipes / Banana chips

Photo of Banana chips by Saivardhini Badrinarayanan at BetterButter
240
4
0.0(0)
0

Banana chips

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana chips RECIPE

சுவையான கேரளாவின் பாரம்பரியமான நேந்திர சிப்ஸ்

Recipe Tags

  • Veg
  • Kerala
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. நேந்திரம் 2
  2. உப்பு
  3. மஞ்சள் தூள்

Instructions

  1. நேந்திரத்தை இரண்டு பக்கமும் நறுக்கி தோல் சீவி எடுத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் நேந்திரத்தை சீவி நேரடியாக எண்ணையில் போடவும்.
  3. பின் சிறிதளவு நீரில் ,உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின் எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து உப்பு கலந்த நீரை எண்ணையில் தெளித்து கலந்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE