Home / Recipes / Beetroot vadai

Photo of Beetroot vadai by hajirasheed haroon at BetterButter
517
6
0.0(0)
0

Beetroot vadai

Apr-13-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot vadai RECIPE

பீட்ரூட் சேர்த்து உள்ளதால் சத்தானது

Recipe Tags

  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பீட்ரூட் 2
  2. வெங்காயம் 1
  3. மிளகாய் தூள்
  4. உப்பு
  5. எண்ணெய்

Instructions

  1. பீட்ரூட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட் வெங்காயம் ,உப்பு ,மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொறித்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE