Home / Recipes / Beetroot tikki

Photo of Beetroot tikki by hajirasheed haroon at BetterButter
139
6
0.0(0)
0

Beetroot tikki

Apr-13-2018
hajirasheed haroon
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot tikki RECIPE

ஆரோக்கியமானது

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் 2
  2. உருளைக் கிழங்கு 2
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் தூள் 1 சிட்டிகை
  5. மஞ்சள் தூள்
  6. கரம் மசாலா தூள்
  7. சாட் மசாலா தூள்
  8. கார்ன்ப்ளவர் மாவு
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. உருளைக்கிழங்கு பீட்ரூட் இரண்டையும் வேக வைக்கவும்
  2. தோல் உறித்து மேஸ் பன்னவும்
  3. ஒரு பவுளில் வேக வைத்த பீட்ரூட் உருளைக்கிழங்கு உப்பு மிளகாய் தூள்,கரம்மசாலா தூள்,சாட் மசாலா தூள் மாவு சேர்த்து பிசையவும்
  4. ஒரு நான்ஸ்டிக் தவாவில் வைத்து ப்ரை பன்னவும்
  5. இரு புறமும் சுட்டு பொன்னிறமாக எடுக்கவும்
  6. மாலை நேரத்தில் டீ ,குலோப் ஜாமுன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE