Home / Recipes / sweet

Photo of sweet by Bhavani Murugan at BetterButter
146
2
0.0(0)
0

sweet

Apr-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. மைதா மாவு - 1கப்
  2. அரிசி மாவு - 1/2கப்
  3. கோவா-1/4கப்
  4. சர்க்கரை - 3/4கப்
  5. ஏலக்காய் தூள்
  6. தண்ணீர்

Instructions

  1. மைதா மாவு, அரிசி மாவு, கோவா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. பிறகு அதை நீள வாக்கில் உருட்டி சுருட்டி கொள்ளவும்
  4. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்
  6. பிறகு பொரித்ததை சர்க்கரை பாகில் போட்டு எடுத்துக்கொள்ளவும்
  7. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE