Home / Recipes / Butter ring Murukku/ Chakli

Photo of Butter ring Murukku/ Chakli by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
550
7
0.0(0)
0

Butter ring Murukku/ Chakli

Apr-13-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter ring Murukku/ Chakli RECIPE

பட்டர் ரிங் முறுக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Snacks
  • Low Fat

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு -1 கப்
  2. பாசிப்பருப்பு -3 தேக்கரண்டி
  3. எள் -2 தேக்கரண்டி
  4. பட்டர்-3 -4தேக்கரண்டி
  5. சீரகம் -1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  7. பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி
  8. ஓமம் -1/4 தேக்கரண்டி
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் -பொரிக்கத்தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் 1கப் தண்ணீரை ஊற்றி சூடு செய்யவும் .பின்பு அதனுடன் பாசிப்பருப்பை கழுவி சேர்க்கவும் 5 நிமிடங்கள் ஊற விடவும்.
  3. இதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக கட்டி விழாமல் ஒரு கரண்டியால் கிளறவும்.சிறிது நேரம் மாவை சூடு ஆற விடவும்.
  4. பின்பு இதனுடன் மிளகாய் தூள்,உப்பு,ஓமம்,எள் ,பெருங்காயத்தூள்,சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  5. பட்டரை உருக்கி மாவுடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  6. இப்பொழுது பட்டர் ரிங் முறுக்கு செய்ய மாவு தயார்.
  7. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  8. பின்பு அதை நீளமாக உருட்டிக்கொள்ளவும்.
  9. இப்பொழுது ஒரு ரிங் போல் அதை செய்து கொள்ளவும் .
  10. அனைத்து மாவையும் ரிங் போல் செய்து கொள்ளவும் .
  11. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ரிங்கை சேர்க்கவும்.
  12. இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து பிரவுன் கலராக வரும் வரை பொரித்து எடுக்கவும் .
  13. இப்பொழுது சுவையான மொருமொருப்பான பட்டர் ரிங் முறுக்கு தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE