Home / Recipes / Nestum coated spring rolls

Photo of Nestum coated spring rolls by Nur Aishah Vimala at BetterButter
273
5
0.0(0)
0

Nestum coated spring rolls

Apr-14-2018
Nur Aishah Vimala
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nestum coated spring rolls RECIPE

சுவையான டீ டைம் ஸ்நெக்

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி 10
  2. மைதா மாவு 1 மே. கரண்டி
  3. நெஸ்தம் 2 மே. கரண்டி
  4. பால் பவுடர் / ஹார்லிக்ஸ் 1 மே. கரண்டி
  5. சக்கரை 1/2 மே. கரண்டி / சுவைக்கு
  6. உப்பு சிட்டிகை

Instructions

  1. மாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி ஒரு ஸ்டிரா வைத்து உருட்டி ஓரத்தில் கரைத்து வைத்த மாவை பூசி ஒட்டிக் கொள்ளவும்
  3. இதே போல் அனைத்தையும் செய்யவும்
  4. 5 நிமிடங்கள் கழித்து சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளவும்
  5. மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  6. நெஸ்தம், பால் பவுடர்/ ஹார்லிக்ஸ், சக்கரை, உப்பு ஒன்றாக மிக்ஸியில் போட்டு பவுடராக அரைக்கவும்
  7. நன்றாக ஆறிய ஸ்பிரிங் ரோலின் மேல் தூவி நன்றாக கலந்துக் கொள்ளவும்
  8. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE